Advertisment

விடைபெறும் ஷேன் வாட்சன்...!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் தற்போது இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடிவருகிறார்.

Advertisment

shane watson retires from Australia's Big Bash League

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் போலவே ஆஸ்திரேலியாவில் ‘பிக் பேஷ்’ என நடைபெறுகிறது. இதில் சிட்னி தண்டர் எனும் அணியில் ஷேன் வாட்சன் விளயாடிவந்தார். இந்த அணிக்கு அவர் கேப்டனாகவும் பொறுப்பு வகித்தார். தற்போது இந்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதற்கு முன்பாக சர்வதேச போட்டியில் இருந்து கடந்த 2016-ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார் ஷேன் வாட்சன்.இதன் மூலம் இனி பிக் பேஷ் தொடரில் ஷேன் வாட்சன் விளையாட மாட்டார்.

Advertisment

சிறந்த பேட்ஸ்மேனான ஷேன் வாட்சன் கடந்த பிக் பேஷ் தொடரில் 62 பந்துகளில் சதம் விளாசினார். அதேபோல் கடந்த வாரம் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆடியபோது சென்னை அணியில் விளையாடிய ஷேன் வாட்சன் 53 பந்துகளில் 96 இரன்களை எடுத்தார்.

ஷேன் வாட்சன் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகள் என மொத்தம் 700-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

big bash league Australia shane watson
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe