Advertisment

கிரிக்கெட் பந்தில் ஃபுட்பால் விளையாடிய பாக் வீரர்... மைதானத்தில் ருசிகரம்!

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்த விதத்தை பார்த்து, கிரிக்கெட் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 598 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் முச்சதம் அடித்து மிரட்டினார். ரன்கள் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த பாகிஸ்தான் அணி, பீல்டிங்கிலும் செமையாக சொதப்பியது.

Advertisment
Advertisment

குறிப்பாக இளம்வீரர் ஷஹீன் ஷா அப்ரிடி பவுண்டரி நோக்கி வந்த பந்து எந்த பக்கம் சென்றது என தெரியாமல் திணறி, பந்தை பவுண்டரிக்கு விட்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

cricket
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe