Advertisment

ஆஸ்திரேலியா பறக்கும்  ஹிட்மேன்!

rohit sharma

இந்தியஒருநாள்மற்றும் டி20 அணியின்தொடக்கஆட்டக்காரரும், துணை கேப்டனுமான ரோகித்சர்மாஐ.பி.எல். தொடரின்போது காயமடைந்தார். அதன்பிறகு சிலபோட்டிகளில் விளையாடதரோகித்சர்மா, ப்ளே-ஆப்ஸ் மற்றும் இறுதிப்போட்டியில் விளையாடினார்.

Advertisment

இருப்பினும் காயம்முழுமையாக குணமடையாததால்ரோகித்சர்மா, ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில்இடம்பெறவில்லை. ஆனால், முழு உடல்தகுதியை விரைவில் எட்டினால், ரோகித் சர்மா டெஸ்ட்தொடரில்ஆடுவார்எனஇந்திய அணி நிர்வாகம் அறிவித்தது.

Advertisment

இதனைத்தொடர்ந்து, ரோகித் சர்மா, முழு உடல்தகுதியினை எட்டுவதற்காகம் தேசிய கிரிக்கெட்அகடாமியில் பயிற்சி பெற்றுவருகிறார். இந்தநிலையில் அவர், வருங்காலத்தில் காயங்கள் மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவை ஏற்படாமல் இருக்க உடலைகுறைக்கும்முயற்சியில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.

மேலும், டிசம்பர் 11 ஆம் தேதி உடல்தகுதித் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அதில்தேர்ச்சி பெற்றுவிட்டால் அதற்கு மறுநாளே ரோகித் சர்மா, ஆஸ்திரேலியா புறப்படுவார்எனதகவல்கள்தெரிவிக்கின்றன.

indvsaus Rohit sharma
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe