பத்மபூஷண் விருதுக்கு பி.வி.சிந்து பெயர் பரிந்துரை


பத்மபூஷண் விருதுக்கு பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் பெயரை விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சிந்துவை கவுரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சகம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

Advertisment