prithvi

இன்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே நடைபெற்றுக்கொண்டிருக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் பிரித்விஷா தனது முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். பாலுக்கு பால் நிதானமாக விளையாடி வந்தவர், தனது அறிமுக போட்டியிலேயே சதத்தை கடந்து பல சாதனைகளை படைத்துள்ளார். 15 பவுண்டரிகளுடன் 99 பந்தில் சதத்தை கடந்துள்ளார்.

Advertisment

சச்சினை அடுத்து இளம் வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெறுமையை கொள்கிறார். டெஸ்டில் சதத்தை கடந்த 7ஆவது இளம் வீரர் என்றும் சாதனை படைத்துள்ளார்.

Advertisment