ashwin - sridhar

Advertisment

இந்தியகிரிக்கெட்வீரர் அஸ்வின், யூடியூப் சேனல்ஒன்றை நடத்தி வருகிறார். இந்தச் சேனலில் மைதானத்தில் நடக்கும் சுவராசியமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவது வழக்கம்.

இந்நிலையில், சமீபத்தில்நடந்த ஆஸ்திரேலிய தொடரின்போது, அவரும்இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதரும்போட்டி குறித்துபேசிக்கொண்டிருக்கும்போது, பயன்படுத்தியவார்த்தை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மேலும், அவர்கள் பயன்படுத்தியவார்த்தை, குறிப்பிட்ட சமூகத்தை அவமதிக்கும் விதமாக இருப்பதாக கறம்பக்குடி காவல் நிலையத்தில்ஒருவர் புகார் அளித்துள்ளார். மேலும் அஸ்வின் மற்றும் ஸ்ரீதர்இருவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்கைதுசெய்ய வேண்டும்எனவும்அவர் அந்த புகாரில்குறிப்பிட்டுள்ளார்.