Advertisment

ஓய்வுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த பார்த்திவ் படேல்...

parthiv patel

இந்திய அணி வீரர் பார்த்திவ் படேல், நேற்று அனைத்து விதமான போட்டிகளிலும் இருந்து நேற்று ஓய்வை அறிவித்தார். இந்தநிலையில், இன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் "டேலண்ட்ஸ்கவுட்டாக" (talent scout)இணைந்துள்ளார்.

Advertisment

மும்பைஇந்தியன்ஸ் அணியில், டேலண்ட்ஸ்கவுட்டாக இருப்பவர்கள், இந்தியா முழுவதும் நடக்கும்போட்டிகளை, நேரில் பார்த்துத் தங்கள்அணிக்குவிளையாடத் திறமையான வீரர்களைத்தேர்ந்தெடுப்பார்கள். அப்படி மும்பைஇந்தியன்ஸ் அணியில், டேலண்ட் ஸ்கவுட்டாக இருந்த, நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்ஜான் ரைட்தான், பும்ராவைமும்பைஇந்தியன்ஸ் அணிக்குத் தேர்வு செய்தார்என்பதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment

பார்த்திவ்படேல், மும்பை அணிக்காகமூன்று சீசன்களில் விளையாடி, அவற்றுள் இரண்டு சீசன்களில் கோப்பைகளை வெல்ல முக்கியப் பங்கு வகித்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Mumbai Indians Parthiv patel
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe