Advertisment

வங்காளதேசத்திற்கு எதிரான டி20 போட்டி! - மீண்டும் வெல்லுமா இந்தியா?

இலங்கை, இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

Advertisment

India

இந்திய நேரப்படி இன்று மாலை 7 மணிக்கு பிரேமதாஸா மைதானத்தில் வைத்து இந்தப் போட்டி தொடங்க இருக்கிறது. இந்தத் தொடரில் மூன்று போட்டிகளில் களமிறங்கியுள்ள இந்திய அணி இரண்டில் வெற்றிபெற்றுள்ளது. வங்காளதேசத்திற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில், நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

Advertisment

ஏற்கெனவே, வங்காளதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. மேலும், நிடஹாஸ் தொடரைப் பொருத்தவரை இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியே வெற்றிபெற்று வரும் நிலையில், இன்றைய ஆட்டத்திலும் டாஸ் வெல்லும் அணி பவுலிங்கைத் தேர்வுசெய்யும் என எதிர்பார்க்கலாம்.

Bangladesh Nidahas trophy indian cricket
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe