Advertisment

அதிவேக சதமடித்த நியூசிலாந்து வீரர் திடீர் ஓய்வு!

corey

நியூசிலாந்து கிரிக்கெட்அணியின், ஆல்- ரவுண்டர் கோரிஆண்டர்சன். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகமானார். இதுவரை நியூசிலாந்து அணிக்காக93 போட்டிகளில் ஆடியுள்ளார்.மேலும், ஒரு நாள் போட்டிகளில் 36 பந்துகளில் சதமடித்துள்ளார். கோரிஆண்டர்சனின் அந்த சதம், ஒரு நாள் போட்டிகளில் அதிவேகசதமாகஇருந்தது. பின்னர், இச்சாதனை டிவில்லியர்சால் முறியடிக்கப்பட்டது.

Advertisment

கோரிஆண்டர்சன், தற்போது திடீரென்று சர்வதேசப் போட்டிகளிலிருந்துஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.அமெரிக்காவில் நடைபெறும்மேஜர்லீக்டி-20 தொடரில்ஒப்பந்தம் செய்யப்பட்டதும்,தனதுஒய்வு முடிவைத் தெரிவித்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment

கோரி ஆண்டர்சன் தனதுஓய்வு குறித்தும், அமெரிக்கதொடருக்குஒப்பந்தம் செய்யப்பட்டது பற்றியும் கூறும்போது, "நியூசிலாந்து அணிக்காகவிளையாடியதைப் பெரும்கௌரவமாகவும், மிகவும் பெருமையாகவும் கருதுகிறேன். நான் இன்னும் கொஞ்சம்அதிகமாக விளையாடவும், சாதிக்கவும் ஆசைப்பட்டிருக்கலாம். ஆனால், சிலசமயங்களில், வேறு சில வாய்ப்புகள்உருவாகி, நாம் இதுவரை நினைத்துப் பார்க்காததிசையில்நம்மைத்தள்ளிவிடும். நியூசிலாந்து கிரிக்கெட்வாரியம் எனக்குச் செய்தவற்றுக்கெல்லாம், மிகவும் நன்றியுடன் இருப்பேன்" எனக் கூறியுள்ளார்.

cricket Newzealnd
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe