Advertisment

1051 கோடி ஊதியம் வாங்கும் வீரர்!!!

lebron

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

அமெரிக்காவின் பிரபல பாஸ்கெட் பால் போட்டியான என்.பி.ஏ.வின் ஸ்டார் வீரர் லிபிரோன் ஜேம்ஸ். இவர் கிளீவ்லாண்ட் காவலியர்ஸ் அணிக்காக கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்துவிளையாடி வருகிறார். இவரின் ஆட்டத்தின் மூலம் இரண்டு வருடங்களுக்கு முன்பு காவலியர்ஸ் அணி சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றது. அதனைத்தொடர்ந்து கடந்தாண்டு நடந்த என்.பி.ஏ. போட்டியில்இறுதி ஆட்டம் வரை தன்னுடைய அணியை அழைத்துச் சென்றார். ஆனால் அந்த அணிகோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் என்ற அணியிடம் தோல்வி அடைந்தார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

தற்போது இவர் லாஸ் ஏன்ஜெல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக நான்கு வருடங்கள் விளையாட ஒப்புக்கொண்டுள்ளார். இந்த 4 வருட கான்டிராக்டிற்காக 154 மில்லியன் அமெரிக்க டாலர் பெற்றுள்ளார் என்று அவருடைய விளையாட்டு நிர்வாகமான க்ளட்ச் விளையாட்டு குழுமம் தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பின் படி சுமார் 1051 கோடி ஆகும்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

ஜேம்ஸ், நான்கு முறை என்.பி.ஏ. வின் மிகவும் மதிப்பு மிக்க விளையாட்டு வீரர் என்ற அந்தஸ்தை பெற்றவர். என்பிஏவில் மூன்று முறை இறுதி ஆட்டம் வரை சென்றவர், 14 முறை என்பிஏஆல் ஸ்டாரில் இடம் பெற்றவர் மற்றும் இரண்டு முறை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

nba. America
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe