Advertisment

எனது சிறிய கனவு நனவாகியுள்ளது - பெற்றோருடனான விமான பயணத்திற்கு பிறகு உருகிய நீரஜ் சோப்ரா!

NEERAJ CHOPRA

Advertisment

டோக்கியோ ஒலிம்பிக்கில்ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வரலாற்றுச் சாதனைப் படைத்தார். ஈட்டி எறிதலில்அவர் வென்ற தங்கம்தான், சுதந்திரத்திற்குப் பிறகு தடகளத்தில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கமாகும்.

நீரஜ் சோப்ராவிற்குவாழ்த்துகள் குவிந்தது. மேலும் அவருக்குப் பாராட்டு விழாக்களும்நடைபெற்றது. இந்தநிலையில்தனது பெற்றோரை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டுமென்றதனது கனவை நீரஜ் சோப்ரா நிறைவேற்றிக்கொண்டுள்ளார்.

தனதுபெற்றோருடன் விமானத்தில் பறக்கும் புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் பகிர்த்துள்ள நீரஜ் சோப்ரா, தனது சிறிய கனவு நனவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

neeraj chopra olympics 2020
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe