Advertisment

இறந்துவிட்டதாக கூறப்பட்ட நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் நாதன் மெக்கல்லம் ட்வீட்...

nat

நியூஸிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நாதன் மெக்கல்லம் இறந்துவிட்டதாக அவர் மனைவி அறிவித்தார் என ட்விட்டரில் தகவல்கள் பரவியது. இதனை அடுத்து உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இவரது இறப்பு குறித்த தகவல்களை பகிர்ந்தனர். பலர் தங்களது இரங்கல் செய்திகளையும் வெளியிட்டனர். இந்நிலையில் தான் இறந்துவிட்டதாக வந்த செய்து தவறு, நான் நலமாக உள்ளேன் என நாதன் மெக்கல்லமே ட்வீட் செய்துள்ளார்.

Advertisment

Advertisment

cricket Fake News mccullam Newzealnd
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe