Skip to main content

மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருந்தாலும் தங்கப் பதக்கம் வென்ற மேரிகோம்!

Published on 24/11/2018 | Edited on 24/11/2018
mary

 

உலக மகளிர் குத்துச் சண்டை போட்டியில் இறுதிப் போட்டியில் வென்று தங்கம் வென்றார் மேரிகோம்.  48 கிலோ எடைப்பிரிவில் உக்ரைன் வீராங்கனை ஹன்னாவை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வீராங்கனை மேரிகோம் வெற்றி பெற்றார். உலக மகளிர் குத்துச் சண்டை போட்டியில் 6 வது முறையாக தங்கம் வென்றுள்ளார் மேரி. மணிப்பூரைச் சேர்ந்தவரான இவருக்கு 35 வயதாகும். மேரிகோம் மூன்று குழந்தைகளுக்கு தாய் ஆவார்.

 

 

சார்ந்த செய்திகள்