Advertisment

கமெண்ட்களை தெறிக்கவிடும் குட்டி சனத் ஜெயசூர்யா!!

sanath

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின்முன்னாள் கேப்டனானசனத் ஜெயசூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சியில் அவர் பந்து வீச அவரது மகன் அவரது பந்துகளை பேட்டிங் செய்து எதிர்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

Advertisment

அந்த வீடியோ காட்சி பற்றி குறிப்பிடுகையில், தனது மகனும் என்னை போல் லெஃப்ட்ஹாண்ட் பேட்ஸ்மென் என குறிப்பிட்டு என்னயுடைய ஒவ்வொரு பந்துகளையும் அவன் நன்கு எதிர்கொள்கிறான் எனக்குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த விடீயோவிற்கு அவரது ரசிகர்களின் மத்தியில்பலத்த ஆதரவுகள் மற்றும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Advertisment

அந்த விடீயோவிற்கு ''அடுத்த சனத் ஜெயசூர்யா'' '' விடத்தாதீர்கள் உங்களை போலவே அடுத்த மாஸ்டர் பிளாஸ்டர் வரவேண்டும் உங்கள் மகன்'' ''எங்களுக்கு உங்களை போன்ற பேட்ஸ்மென் வேண்டும்'' என கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

Eight batsmen cricket srilanka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe