Advertisment

மோசமான ஆட்டம் எதிரொலி; இருபெரும் ஜாம்பவான்களைக் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத்!

sun risers

2022 ஆம் ஆம் ஆண்டை அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில், தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக பிப்ரவரி மாதத்தில் மெகா ஏலத்தை நடத்தவும்பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்தநிலையில்சன் ரைசர்ஸ்ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். மேற்கு இந்திய வீரரானலாரா,சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், யுக்தி ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

அதேபோல் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் ஸ்டெய்ன் பந்து வீச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களைத்தவிரஉதவி பயிற்சியாளராக சைமன் கட்டிச்சும்,பீல்டிங் பயிற்சியாளர் மற்றும் ஸ்கவுட்டாக ஹேமங் பதானியும்நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்தாண்டுஐபிஎல்லில் மிக மோசமான ஆட்டத்தை சன் ரைசர்ஸ்ஹைதராபாத் அணி வெளிப்படுத்திய நிலையில், புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL SRH
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe