Advertisment

ஆஸ்திரேலியா அணியுடனான இரண்டாவது டெஸ்ட்; அதிர வைத்த கோலியின் சூப்பர்மேன் கேட்ச் (வீடியோ)

koh

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று ஆஸ்திரேலியஅணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இஷாந்த் ஷர்மா வீசிய பந்தில் ஆஸ்திரேலியவீரர்ஹான்ட்ஸ்கோம்பை இந்திய கேப்டன் விராட் கோலி அவுட் ஆக்கினார். ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த கோலி மின்னல் வேகத்தில் பறந்து பிடித்த இந்த கேட்ச் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு, பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Advertisment

Advertisment

indvsaus virat kohli
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe