தக்கவைக்கும் கோலி...

virat

டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி முதலிடத்தை தக்கவைத்துள்ளார். 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கும் கோலியின் அதிகபட்ச புள்ளிகள் இது. தரவரிசையில் கொலியை தொடர்ந்து 2வது இடத்தில் ஆஸி வீரர் ஸ்டீவன் ஸ்இத்(929), 3வது இடத்தில் நியுசி கேப் கேன் வில்லியம்சன்(847), 4வது இடத்தில் ஆஸி வீரர்டேவிட் வார்னர்(820), 5வது இடத்தில் இங்கி கேப் ஜோ ரூட்(809) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நடந்து முடிந்த 4வது இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் முதன் இன்னிங்சில் சதம் அடித்த புஜாரா தரவரிசையில் 6வது இடத்தில் தக்க வைத்துள்ளார். சாம் குரேன், தரவரிசையில் 29 இடங்கள் முன்னேறி தற்போது 43வது இடத்தை பிடித்துள்ளார்.

ICC icc rankings indian cricket virat kohli
இதையும் படியுங்கள்
Subscribe