வாழ்த்து மழையில் 'வில்லியம்சன் - சாரா ரஹீம்' ஜோடி!

williamson

நியூசிலாந்து கிரிக்கெட்அணியின் முன்னணிவீரர் கேன் வில்லியம்சன். இவர்அந்தஅணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார்.கேன்வில்லியம்சனின் மனைவி சாராரஹீம்.

தற்போது, 'வில்லியம்சன் - சாரா ரஹீம்' இணைக்கு, பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனை வில்லியம்சன், தனதுஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிறந்த குழந்தையைத் தன் மார்போடு அணைத்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "அழகான பெண் குழந்தையை, எங்களது குடும்பத்திற்குஅழைக்கமிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" எனக் கூறியுள்ளார்.

கேன் வில்லியம்சன் தந்தையானதை தொடர்ந்து, கிரிக்கெட்வீரர்கள், ரசிகர்கள் எனஅனைவரும் அவருக்குவாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

kane williamson newborn
இதையும் படியுங்கள்
Subscribe