ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி- அரையிறுதியில் இந்தியா!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் அரை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.

junior world cup cricket match semi final qualified india team

போட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 233/9 ரன்கள் சேர்த்தது. அதைத் தொடர்ந்து 234 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 43.3 ஓவர்களில் 159 ரன்களில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா அரையிறுதி சுற்றுக்கு தகுதிப் பெற்றது.

india vs Australia junior world cup match SEMI FINAL MATCH
இதையும் படியுங்கள்
Subscribe