
இந்தியகிரிக்கெட்அணியின்முன்னாள் கேப்டனும், இந்தியகிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி, கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலைஉடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த கங்குலிக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குலேசான மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்ததாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளன.
இந்நிலையில் இந்தியகிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷா, கங்குலியின்உடல்நிலை சீராகஇருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர், “கங்குலிசீக்கிரம் நலம்பெற பிரார்த்திக்கிறேன். நான் அவரதுகுடும்பத்தினரிடம் பேசினேன். அவர் சீராகஉள்ளதோடு, சிகிச்சைக்கும் நன்றாகஒத்துழைக்கிறார்" என தெரிவித்துள்ளார்.
Follow Us