ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டிகள்!

ipl match for today

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (31/10/2020) இரு போட்டிகள் நடக்கின்றன.

துபாயில் இன்று (31/10/2020) பிற்பகல் 03.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. அதேபோல், ஷார்ஜாவில் இன்றிரவு 07.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

IPL match today
இதையும் படியுங்கள்
Subscribe