ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டிகள்!

ipl match for today

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (01/11/2020) இரு போட்டிகள் நடக்கின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (01/11/2020) மாலை 03.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. அதேபோல், துபாயில் இன்றிரவு 07.30 மணிக்கு நடக்கும் மற்றொரு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

chennai super kings IPL match kings eleven punjab
இதையும் படியுங்கள்
Subscribe