Skip to main content

13வது ஐபிஎல் போட்டிக்கான முழு அட்டவணை விவரம்...

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

இந்த வருடத்திற்கான 13வது ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டம் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி முன்பே தெரிவித்திருந்தார். அதேபோல எப்போதும் ஐபிஎல் போட்டியானது 44 நாட்கள் நடைபெறும். ஆனால், இந்த வருடம் அதை 50 நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த வருடத்திற்கான 7 ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

dhoni rohit

 

 

13 வது ஐபிஎல் 2020ஆம் ஆண்டிற்கான முழு அட்டவணை விவரம்:
 

  • மார்ச் 29- ஞாயிறு - மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் - (இரவு 8:00) - மும்பை
  • மார்ச் 30- திங்கள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் - (இரவு 8:00)- டெல்லி
  • மார்ச் 31- செவ்வாய்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00) - பெங்களூர்
  • ஏப்ரல் 1- புதன் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- ஐதராபாத்
  • ஏப்ரல் 2- வியாழன்- சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- சென்னை
  • ஏப்ரல் 3- வெள்ளிக்கிழமை- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் (இரவு 8:00)- கொல்கத்தா
  • ஏப்ரல் 4- சனிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- மொகாலி
  • ஏப்ரல் 5- ஞாயிறு- மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (மாலை 4:00)- மும்பை
  • ஏப்ரல் 5- ஞாயிறு- ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர் / கவுகாத்தி
  • ஏப்ரல் 6- திங்கள்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- கொல்கத்தா
  • ஏப்ரல் 7- செவ்வாய்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- பெங்களூர்
  • ஏப்ரல் 8- புதன்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs மும்பை இந்தியன்ஸ் - (இரவு 8:00)- மொகாலி
  • ஏப்ரல் 9- வியாழக்கிழமை- ராஜஸ்தான் ராயல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00) - ஜெய்ப்பூர் / கவுகாத்தி
  • ஏப்ரல் 10- வெள்ளிக்கிழமை- டெல்லி தலைநகர் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- டெல்லி
  • ஏப்ரல் 11- சனிக்கிழமை- சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் - (இரவு 8:00)- சென்னை
  • ஏப்ரல் 12- ஞாயிறு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (மாலை 4:00)- ஐதராபாத்
  • ஏப்ரல் 12- ஞாயிறு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- கொல்கத்தா
  • ஏப்ரல் 13- திங்கள்- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- டெல்லி
  • ஏப்ரல் 14- செவ்வாய்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- மொகாலி
  • ஏப்ரல் 15- புதன்- மும்பை இந்தியன்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- மும்பை
  • ஏப்ரல் 16- வியாழக்கிழமை- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00)-    ஐதராபாத்
  • ஏப்ரல் 17- வெள்ளிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- மொகாலி
  • ஏப்ரல் 18- சனிக்கிழமை- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- பெங்களூர்
  • ஏப்ரல் 19- ஞாயிறு- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (மாலை 4:00)- டெல்லி
  • ஏப்ரல் 19- ஞாயிறு- சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- சென்னை
  • ஏப்ரல் 20- திங்கள்- மும்பை இந்தியன்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (இரவு 8:00)- மும்பை
  • ஏப்ரல் 21- செவ்வாய்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்
  • ஏப்ரல் 22- புதன்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- பெங்களூர்
  • ஏப்ரல் 23- வியாழக்கிழமை- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (இரவு 8:00)- கொல்கத்தா
  • ஏப்ரல் 24- வெள்ளிக்கிழமை- சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- சென்னை
  • ஏப்ரல் 25- சனிக்கிழமை- ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்
  • ஏப்ரல் 26- ஞாயிறு- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-    மாலை 4:00- மொகாலி
  • ஏப்ரல் 26- ஞாயிறு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- ஐதராபாத்
  • ஏப்ரல் 27- திங்கள்- சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- சென்னை
  • ஏப்ரல் 28- செவ்வாய்- மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00)- மும்பை
  • ஏப்ரல் 29- புதன்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்
  • ஏப்ரல் 30- வியாழக்கிழமை- சன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- ஐதராபாத்
  • மே 1- வெள்ளிக்கிழமை- மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- மும்பை
  • மே 2- சனிக்கிழமை-    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- கொல்கத்தா
  • மே 3- ஞாயிறு- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (மாலை 4:00)- பெங்களூர்
  • மே 3- ஞாயிறு- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- டெல்லி
  • மே 4- திங்கள்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்-     (இரவு 8:00)- ஜெய்ப்பூர்
  • மே 5- செவ்வாய்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- ஐதராபாத்
  • மே 6- புதன்- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- டெல்லி
  • மே 7- வியாழன்- சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00)-    சென்னை
  • மே 8- வெள்ளிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- மொகாலி
  • மே 9- சனிக்கிழமை- மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- ஐதராபாத்
  • மே 10- ஞாயிறு- சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (மாலை 4:00)- சென்னை
  • மே 10- ஞாயிறு- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- கொல்கத்தா
  • மே 11- திங்கள்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்
  • மே 12- செவ்வாய்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (இரவு 8:00)- ஐதராபாத்
  • மே 13- புதன்- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- டெல்லி
  • மே 14- வியாழக்கிழமை- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- பெங்களூர்
  • மே 15- வெள்ளிக்கிழமை- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- கொல்கத்தா
  • மே 16- சனிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- மொகாலி
  • மே 17- ஞாயிறு- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- பெங்களூர்


பிளேஆஃப் சுற்றுக்கான நாக்கவுட் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிடவில்லை. விரைவில் நாக்கவுட் சுற்றுக்கான அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

 

Next Story

எந்த தேதியில் மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல்?; இறுதி போட்டி எப்போது? - வெளியான புதிய தகவல்!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

ipl 2021

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்திருந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் சில நகரங்களில் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் சில அணி வீரர்களுக்கும், அணி உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஐபிஎல் தள்ளிவைக்கப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து, தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள், கடந்த ஆண்டைப் போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் நடைபெறுமென இந்திய கிரிக்கெட் வாரியம், அண்மையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு அறிவித்தது.

 

இந்தநிலையில், தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குமென்றும், அக்டோபர் 15ஆம் தேதி தொடரின் இறுதிப்போட்டி நடைபெறும் எனவும் இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

 

சி.பி.எஸ்.இ. (Central Board Of Secondary Education- CBSE) 10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

 

"10 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு மே மாதம் 4- ஆம் தேதி தொடங்கி ஜூன் 7- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10 ஆம் வகுப்புக்கு காலை 10.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 4- ஆம் தேதி தொடங்கி ஜூன் 11- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12 ஆம் வகுப்புக்கு காலை 10.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரையும், மதியம் 02.30 மணி முதல் மாலை 05.30 மணி வரையும் இரு வேளைகளில் தேர்வு நடைபெறுகிறது. பொதுத்தேர்வுகளை மாணவர்கள் அச்சமின்றியும், பதற்றமின்றியும் எதிர்கொள்ள வேண்டும். பொதுத்தேர்வுகளை நடத்தத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார்" என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.