Skip to main content

அடிலெய்டு ஒருநாள் போட்டி; கடினமான இலக்கை துரத்தும் இந்திய அணி;

 

ghdx

 

இந்திய ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டியி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இது டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்துள்ளன. ஆஸ்திரேலியா அணியின் ஷான் மார்ஷ் சிறப்பாக விளையாடி 131 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்துவீசிய முகமத் சிராஜ் 3 விக்கெட்டுகளை, புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனையடுத்து 299 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய அணி சேஸ் செய்ய உள்ளது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்