Advertisment

உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று இந்திய இணை சாதனை..!

சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய ஜோடி தங்கம் வென்றுள்ளது.

Advertisment

indian team bags gold in issf world cup held at china

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனு பாகர், சவுரப் சவுத்ரி இணை தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 16-6 என்ற புள்ளி கணக்கில் சீன இணையை தோற்கடித்து இவர்கள் தங்கப்பதக்கம் வென்றனர்.

china shooting WorldCup
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe