மாடு - பன்றி இறைச்சி சாப்பிட இந்திய வீரர்களுக்கு தடை!

team india

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த சில ஆண்டுகளாகவே, உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்நிலையில் தற்போது, மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியைசாப்பிட இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய வீரர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய உணவுமுறை திட்டத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஹலால் இறைச்சியைமட்டுமேஉட்கொள்ள வேண்டும் என வீரர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும்அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீரர்களை ஃபிட்டாகவும்ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும், தேவையற்ற உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கவும்இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும்அந்த தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Beef team india
இதையும் படியுங்கள்
Subscribe