Advertisment

இங்கிலாந்திற்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: டாஸ் வென்றது இந்தியா!

india vs england test

Advertisment

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர், இங்கிலாந்தில் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ட்ரா ஆன நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தியது.

இந்தநிலையில், இன்று (25.08.2021) தொடரின்மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இரண்டாவது டெஸ்டில் ஆடிய அதே அணி, இந்தப் போட்டியிலும்விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

INDIA VS ENGLAND Test cricket
இதையும் படியுங்கள்
Subscribe