ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பல தங்கப் பதக்கங்களை வென்றுவருகிறது. தற்போது ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 86.47 மீட்டர் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைபற்றினார்.

Advertisment

commonwealth

இதுவரை 20 தங்கம்,13 சில்வர், 14 ப்ரோன்ஸ் என மொத்தம் 47 பதக்கங்களை வென்ற இந்தியா தற்போது இன்னொரு தங்க பதக்கத்தையும் வென்று மொத்தம் 21 தங்கம் என மொத்தம் 48 ஆக பதக்கஎண்ணிக்கை உயர்ந்து தொடர்ந்து மூன்றாவது இடத்திலுள்ளது.