/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ind-vs-aus.jpg)
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது. மழை காரணமாக சிட்னியில் நடைபெற்ற 4-வது மற்றும் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 72 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)