Advertisment

இந்திய அணி த்ரில் வெற்றி!!

WIN

Advertisment

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

முதலில் பேட் செய்த மேற்கிந்தியதீவு அணி 20 ஓவரில் 181 ரன்கள் எடுத்தது பின்னர் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்து வென்றது.இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் 92 ரன்களும்58 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியைவென்று தொடரை கைப்பற்றியது இந்தியா.

cricket win
இதையும் படியுங்கள்
Subscribe