indian team

Advertisment

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதலாவதுடெஸ்ட்போட்டி, இன்று தொடங்கியுள்ளது. சென்னையில் நடைபெறும்இந்தப் போட்டியில், டாஸ்வென்றஇங்கிலாந்து கேப்டன்ஜோரூட், பேட்டிங்கைதேர்வு செய்துள்ளார்.

காயத்தால் ஆஸ்திரேலியா தொடரில்விளையாடாதஇஷாந்த்ஷர்மா, அணிக்குதிரும்பியுள்ளார். இந்தியஅணி 3 சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்கும் எனவும், குல்தீப் யாதவ்விளையாடுவர் எனவும் எதிர்பார்க்கப்ட்ட நிலையில், மூன்றாவது சுழற்பந்து வீச்சளராக ஷாபஸ் நதீம் இடம்பெற்றுள்ளார். ஜஸ்பிரிட் பும்ரா, இந்தியாவில்முதல் டெஸ்ட் போட்டியை ஆடுவது குறிப்பிடத்தக்கது.

சென்னைசேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும்இப்போட்டியில், கரோனாதடுப்பு நடவடிக்கையாக ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.