ashwin

Advertisment

இந்தியா - ஆஸ்திரேலியாவிற்கான முதலாவதுடெஸ்ட்போட்டியில்இந்தியா தோல்வியை தழுவிய நிலையில், இரண்டாவது டெஸ்ட்போட்டி இன்று தொடங்கியது.

ஆஸ்திரேலிய அணி டாஸ்வென்று பேட்டிங்கைதேர்வு செய்தது. இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால்ஆஸ்திரேலியா தொடக்கத்திலிருந்தே தடுமாறியது. ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஜோபர்ன்ஸ்ரன்எதுவும் எடுக்காமல் பும்ராபந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு இன்னொரு தொடக்க வீரர் மேத்வியூவேட்30 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா அணியின்முன்னணி வீரர் ஸ்மித்ரன்கணக்கை தொடங்காமல்அஸ்வின்பந்து வீச்சில்ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு லபூஷனே மற்றும் மற்றும் டிராவிஸ் ஹெட் சிறிது நேரம் தாக்கு பிடித்தனர். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்ததால் ஆஸ்திரேலியா அணி 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியஅணி தரப்பில் பும்ரா4 விக்கெட்டுகளையும், அஸ்வின்3 விக்கெட்டுகளையும், சிராஜ்2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஜடேஜா1 விக்கெட்டைவீழ்த்தினார்.