starc

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும்டெஸ்ட்தொடரின் முதல் போட்டி, நேற்று அடிலெய்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ்வென்ற இந்தியஅணி, முதலில் பேட்டிங் செய்தது.

Advertisment

இந்திய அணியின்தொடக்க ஆட்டக்காரர்கள் சிறிதுநேரத்திலேயேஆட்டமிழந்தாலும், கோலி- புஜாராவின் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி பொறுமையாக ரன்களைசேகரித்து வந்தது. இருப்பினும் 74 ரன்களில் கோலிரன்அவுட்டாக, ஆட்டத்தின் போக்கு மாறியது. கோலிக்குபிறகு, மற்ற இந்தியபேட்ஸ்மேன்களும்அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், 183- 3 என்ற நிலையில்இருந்த இந்தியஅணி,முதல்நாள்ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்களைஎடுத்திருந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, இரண்டாம்நாளான இன்று களமிறங்கிய இந்தியஅணி, அரை மணி நேரம் கூட தாக்கு பிடிக்கவில்லை.இந்தியபேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறியதால், இந்தியஅணி மேற்கொண்டு வெறும் 11 ரன்களைமட்டுமேஎடுத்து அனைத்து. ஆஸ்திரேலியா தரப்பில், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், நாதன் லயன் மற்றும் ஹேசல்வூட்தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.