Advertisment

இந்தியா பேட்டிங் செய்யத் தேர்வு

India elected to bat

Advertisment

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் இன்று பிற்பகல் (02ம் தேதி) இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறுகிறது. இந்தியா பாகிஸ்தான் மோதும் மூன்றாவது லீக் ஆட்டம் இலங்கை பல்லேக்கலே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தின் டாஸ் வீசப்பட்டது. இதில், இந்திய அணி டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe