Advertisment

திணறிய ஜிம்பாவே - தெறிக்கவிட்ட இந்தியா

dhavan gill

Advertisment

ஜிம்பாவேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாவே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய ஜிம்பாவே அணி 10 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களுக்கு சுருண்டது. அபாரமாக பந்துவீசிய இந்திய அணியின் சார்பில் தீபக் சாகர், அக்சர் படேல், பிரஷித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். பின் களமிறங்கிய இந்திய அணி விக்கெட்கள் இழப்பின்றி இலக்கை எட்டிப் பிடித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் பந்தை நாலாபுறமும் விரட்டியதால் 30 ஓவர்களில் வெற்றி சாத்தியமானது. ஷிகர் தவான் 81 ரன்களும், சுப்மன் கில் 82 ரன்களும் விளாசினர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 13 முறை ஜிம்பாவே அணியை இந்தியா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe