இங்கிலாந்தில் வரும் மே மாதம் இறுதியில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="1282094959" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு கோலி தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கோலி, தோனி, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், சாஹல், குல்தீப், முகமது ஷமி, பும்ரா, ஜடேஜா, விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், ஆகியோருக்கும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
வரும் மே-30ஆம் தேதி இங்கிலாந்தில் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குகிறது. இதில் ஜூன் 5ஆம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது.