Advertisment

தோனிக்கு ஐ.சி.சி. அளித்த கௌரவம்!

icc mens t20 team of the decade india cricket player ms dhoni

Advertisment

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) டி20 கிரிக்கெட்டின் கனவு அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) டி20 கிரிக்கெட்டின் கனவு அணியின் 10 கேப்டன்கள் கொண்ட பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, மகேந்திர சிங் தோனி ஆகிய இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்களான கிறிஸ்கெயில், பொல்லார்டு மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் மலிங்கா, தென்னாப்பிரிக்கா அணியின் டி வில்லியர்ஸ், ஆஸ்திரேலிய அணியின் பின்ச், மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்டு ஐ.சி.சி. கனவு அணியைத் தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ICC INDIA CRICKET TEAM mahendra singh dhoni Rohit sharma virat kohli
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe