Advertisment

’என்னைக்கும் எங்களுக்கு சென்னை ஒரு தாய் வீடு தான்'- ஹர்பஜன் சிங் மெட்ராஸ் தின வாழ்த்து

379வது மெட்ராஸ் தினத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங் ட்விட்டரில் தனக்கே உரிய பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

”கல கல னு ஊரு கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேரு

பரபரப்ப பாரு இங்க மக்கள் கூட்டம் ஜோரு

ஐபில் னு அந்த பக்கம் வந்தோம் ஒரு நாளு அது செம தாறு மாறு

என்னைக்கும் எங்களுக்கு சென்னை ஒரு தாய் வீடு தான்

இன்னக்கி ஊருக்கு 379வது பிறந்தநாள்

வாழ்த்துக்கள் சொல்லிக்குறேன்” என்று மெட்ராஸ் பற்றி புகழ்ந்த்துள்ளார்.

Chennai Harbajan Singh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe