உலகம் முழுவதும் இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், தமிழில் தனது நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Advertisment

harbajan singh wishes for friendship day

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாட தொங்கியது முதல், தனது தமிழ் ட்வீட்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஹர்பஜன். அந்த வகையில் சமீபத்தில் பிரபலமான கானா பாடலை வைத்து தனது நண்பர்கள் தின வாழ்த்துக்களை அவர் பகிர்ந்துள்ளார். அவரது இந்த ட்வீட்டிற்கு பதிலளிக்கும் ரசிகர்களும் அவருக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.