gautam gambhir

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அறிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற உள்ள ஆந்திராவுக்குஎதிரான ரஞ்சி கோப்பை தனது கடைசி போட்டி எனவும் காம்பீர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 2007 ஆண்டு நடைபெற்றடி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதியிலும் சிறப்பாக செயல்பட்டவர் காம்பீர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment