Advertisment

நான்காவது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து... இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள்!

india vs england test

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர், இங்கிலாந்தில் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ட்ரா ஆன நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தியது.

Advertisment

இதன்பிறகு நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில், இங்கிலாந்து இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்நிலையில்இரு அணிகளுக்குமிடையேயானநான்காவது டெஸ்ட் போட்டி இன்று (02.09.2021) தொடங்குகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Advertisment

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இஷாந்த் ஷர்மா, ஷமி ஆகியோர் நீக்கப்பட்டு உமேஷ் யாதவும், ஷார்துல்தாகூரும்சேர்க்கப்பட்டுள்ளனர்.

team india Test cricket INDIA VS ENGLAND
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe