பாஜகவில் இணைந்த பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!

lakshman sivarama krishnan

தமிழகத்தை சேர்ந்தமுன்னாள் இந்தியவீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன். 1983 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய இவர், 1987 ஆம் ஆண்டு இந்தியாவிற்காக தனது இறுதிப்போட்டியை விளையாடினார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வரும் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், 2017 ஆம் ஆண்டு முதல் தமிழ் வர்ணனையும் செய்து வந்தார்.

இந்தநிலையில் இன்று அவர், தமிழகபாஜககட்சி தலைவர் எல். முருகன் முன்னிலையில், தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.

indian cricket l murugan
இதையும் படியுங்கள்
Subscribe