england cricket team arrives chennai

Advertisment

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி வீரர்கள் சென்னை வந்தனர்.

ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட 15 பேர் கொண்டு இங்கிலாந்து அணி வீரர்கள் சென்னை வந்தனர். அடுத்த மாதம் இங்கிலாந்து அணியினர் இந்தியாவுடனான 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5- ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.