virat kholi

Advertisment

நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டிக்காக விளையாடவுள்ள இந்திய அணி அறிவிப்பு. விராட்கோலி தலைமையிலான அணியில் தோனி, ராகுல், ஷிகர் தவன், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் உள்ளனர். கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல் அணியில் இடம்பெற்றுள்ளனர். புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.