இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் எழுதிய புத்தகம் வெளியிடும் விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்திருக்கிறார். அவர் தனது ஓய்வு நேரத்தில் தனது மகள் ஜீவாவுடன் மெரினா கடற்கரையில் விளையாடிய வீடியோவை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
Advertisment