இங்கிலாந்து நாட்டில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெரும் முடிவை தோனி அறிவிக்க உள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dhoni-ss.jpg)
மேலும் இதுகுறித்து தோனி ஏற்கனவே கிரிக்கெட் வாரியத்திடம் பேசிவிட்டதாகவும், இந்த உலகக்கோப்பை முடிந்த பின்னர் விரைவில் அவர் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தோனி குறித்த இந்த புதிய தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us