Advertisment

கோலி, சச்சினைவிட இந்தியாவில் அதிகம் ரசிக்கப்படும் தோனி! 

Dhoni

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

ஐ.பி.எல். போட்டிகளில் வெளுத்துக் கட்டிய கையோடு இங்கிலாந்து கிளம்பிய தோனி, அங்கு எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை. இதனால், எப்போதும் தோனியிடம் இருந்து ஸ்பெஷலை எதிர்பார்க்கும், இளம் வீரர்களை அணியில் சேர்க்க நினைக்கும் பலரும் தோனி உடனடியாக தன் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற குரலை உயர்த்தத் தொடங்கினர்.

Advertisment

என்னதான் இருந்தாலும், தோனி மீதான மவுசு என்பது ரசிகர்களின் மத்தியில் இன்னமும் குறையவே இல்லை. குறிப்பாக கோலி, சச்சினை விடவும் அவர் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுகிறார் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

YouGov எனும் ஆன்லைன் கருத்துக்கணிப்பு இணையதளத்தில் சார்பில் இந்தியாவில் அதிகம் ரசிக்கப்படும் விளையாட்டு வீரருக்கான சர்வே நடத்தப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில் 40 லட்சம் பேர் கலந்துகொண்டு தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்தனர். இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவில் தோனி முதலிடத்தைப் பிடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் 7.7% வாக்குகளுடன் தோனி முதலிடத்தில் இருக்க, சச்சின் மற்றும் கோலி முறையே 6.8% மற்றும் 4.8% வாக்குகளுடன் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் இருக்கின்றனர்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்தக் கருத்துக்கணிப்பில் உள்ள கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்திய அளவில் மோடிக்கு நிகராக தோனி ரசிக்கப்படுகிறார் என்பதும், விளையாட்டு வீரர்கள் லிஸ்டில் நம்பர் ஒன் அவர் என்பதும்தான்.

indian cricket MS Dhoni Sachin Tendulkar sports virat kohli
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe