4 ஓவரில் 3 விக்கெட்!!! அறிமுக போட்டியிலேயே அசத்திய சென்னை பெண்...

hemalatha

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="1282094959"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நேற்று நடந்த டி-20 போட்டியில், இந்தியா- நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதின. இதில் முதன்முறையாக சென்னையைச் சேர்ந்த தயாளன் ஹேமலதா பங்கேற்றார். ஆல்ரவுண்டரான இவர் முதல் போட்டியிலேயே அனைவரின் கவனத்தையும் பெற்றுவிட்டார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7394694274"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அப்போது களமிறங்கிய ஹேமலதா 7 பந்துகளில் 2 பவுண்ட்ரிகள் உட்பட 15 ரன்களை குவித்தார். பின் பவுலிங்கின்போது அவர் 4 ஓவரில் வீசி, 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் அவர் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

hemalatha indian cricket t20 womens cricket
இதையும் படியுங்கள்
Subscribe