Advertisment

நடிகையை கரம்பிடித்த மனிஷ் பாண்டே!

விஜய் ஹசாரே போட்டியில் கர்நாடக அணியின் முக்கிய வீரராகவும், ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடி வருபவர் மனிஷ் பாண்டே. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களில் ஒருவரான இவருக்கும், பிரபல தென்னிந்திய நடிகையான அஷ்ரிதா ஷெட்டிக்கும் இன்று இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

Advertisment

?❤ @manishpandeyinsta @ashritashetty_

A post shared by Manish pandey FC?? Ⓜ️?️ (@manish_addicted9insta) on

Advertisment

நேற்று நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டி20 தொடரின் இறுதிப்போட்டியில், மனிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணி, தமிழக அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்தநிலையில் இன்று தன்னுடைய நீண்டகால காதலியும், நடிகையுமான அஷ்ரிதா ஷெட்டியை மனிஷ் பாண்டே கரம்பிடித்தார். அஷ்ரிதா ஷெட்டி தமிழில் உதயம் என்ஹச்-4, இந்திரஜித், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

Manish pandey
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe