Virat Kohli relinquishes captaincy

Advertisment

டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே டி20, ஒருநாள் தொடர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கஅணிக்கு எதிரான தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றியை வசப்படுத்தியது. இந்நிலையில் இப்படி ஒரு அறிவிப்பை விராட் கோலி வெளியிட்டுள்ளார்.